பேருந்து கவிழ்ந்து விபத்து – 8 பேர் உயிரிழப்பு;20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

கர்நாடகாவில் தும்கூர் மாவட்டம் பாவகடா அருகே பேருந்து கவிழ்ந்து விபதுக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.மேலும், மாணவர்கள் உட்பட 20-க்கும்

கர்நாடகாவில் தும்கூர் மாவட்டம் பாவகடா அருகே பேருந்து கவிழ்ந்து விபதுக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.மேலும், மாணவர்கள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்று தும்கூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

60 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

unknown node