ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பெற்ற பெண்..! பிறகு நடந்த சோகம்..!

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் வசித்து வருபவர் ருக்சனா (25). நேற்று முந்தினம் இரவு பிரசவ வலியுடன் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இவருக்கு

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் வசித்து வருபவர் ருக்சனா (25). நேற்று முந்தினம் இரவு பிரசவ வலியுடன் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இவருக்கு நேற்று காலை பிரசவம் மூலம் 5 குழந்தைகளை பெற்றெடுத்து உள்ளார்.அனைத்து குழந்தைகளும் குறை பிரசவத்தில் பிறந்தால் அனைவரும் எடை குறைந்து உள்ளனர்.அதில் ஒரு ஆண் குழந்தை இறந்து உள்ளது. மீதமுள்ள 2 பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகள் அனைவரும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில்  வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு உள்ளனர்.இது குறித்து  பெண் மருத்துவர் லதா ராஜோரியா கூறுகையில் , இது மிகவும் அரிதான நிகழ்வுகளில் ஒன்றாகும். ஆனால் மருத்துவ வரலாற்றில் இதுபோன்ற இரண்டு, மூன்று, நான்கு மற்றும் ஒன்பது குழந்தைகள் கூட பிரசவிக்கப்பட்டன,” என அவர் கூறினார்.