ஏர் இந்தியா நிறுவனம் சொத்துக்களை விற்க முடிவு..!

ஏர் இந்தியா நிறுவனம் சொத்துக்களை விற்க முடிவு செய்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் சொத்துக்களை விற்க முடிவு செய்துள்ளது.

கடன் சுமையில் சிக்கி தவிக்கும் அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம், தனக்கு சொந்தமான 70 குடியிருப்பு மற்றும் வர்த்தக கட்டிடங்களை விற்பனை செய்வதன் வாயிலாக ரூ.800 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.இதனால் கடன் சுமை குறையும் என்று ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.