மேற்கு வங்கத்தில் இந்த மாநிலங்கலிருந்து வரும் விமானம் அனைத்தும் ரத்து.!

மேற்கு வங்க தலைமைச் செயலாளர் ராஜீவா சின்ஹா, மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார் அதில் கூறுகையில் மேற்கு வங்கத்திற்கு 2 வாரங்களுக்கு

மேற்கு வங்க தலைமைச் செயலாளர் ராஜீவா சின்ஹா, மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார் அதில் கூறுகையில் மேற்கு வங்கத்திற்கு 2 வாரங்களுக்கு விமானம் வர வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில்டெல்லி, மும்பை, புனே, நாக்பூர், சென்னை, இந்தூர், அகமதாபாத், சூரத் ஆகிய நாடுகளிலிருந்து ஜூலை 6 முதல் 2 வாரங்களுக்கு மேற்கு வங்கத்திற்கு எந்த விமானத்தையும் அனுமதிக்க வேண்டாம் எனமேற்கு வங்க தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

unknown node