பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனை அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும், அதனால், தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றுள்ளதாகவும், தனது குடும்பத்தார், தனது ஊழியர்கள் அனைவர்க்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும்’ அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
unknown node