பெங்களூர் விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து!

பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள உணவு விடுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மின் கசிவின் காரணமாக

பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள உணவு விடுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மின் கசிவின் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி, தீயணைப்பு வேர்கள் தீயை அணைத்தனர். இதனால் உணவு விடுதிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.