Categories: இந்தியா

காந்திநகரில் பாஜக வேட்பாளர் அமித் ஷா வெற்றி!!

Published by
அகில் R

தேர்தல் முடிவுகள் : மக்களவை தேர்தலுக்கான வாக்கு எணிக்கை நடைபெற்று, முன்னிலை விவரங்கள் தற்போது வெளியாகி கொண்டே வருகிறது. இதுவரை நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கையின் படி 543 மக்களவை தொகுதியில், 294 தொகுதிகளில் பாஜகவினர் முன்னிலை வகித்து வருகின்றனர்.

அதன்படி, குஜராத் மக்களவை தொகுதியான காந்தி நகரில் பாஜக சார்பில் போட்டியிட்ட அமித் ஷா 10,10,972 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து அந்த தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பளரான சோனல் ராமன்பாய் பட்டேலை விட 7,44,716 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இவரை தொடர்ந்து, 2-வது இடத்தில் சோனல் ராமன்பாய் பட்டேல் 2,66,256 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவியுள்ளார். 3-வது இடமாக பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளரான முகமதினிஷ் தேசாய் 7394 வாக்குகள் பெற்றுள்ளார்.

 

Recent Posts

IND Vs ENG: ”தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க விரும்புகிறேன்” – சுப்மன் கில்.!

IND Vs ENG: ”தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க விரும்புகிறேன்” – சுப்மன் கில்.!

இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…

4 hours ago

மாறன் குடும்பத்தில் பிளவு? கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்.!

சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…

4 hours ago

ஆபரேஷன் சிந்து: ஈரானை தொடர்ந்து இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு.!

இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…

5 hours ago

வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.., ”இது வெறும் கீறல்தான்”- எலான் மஸ்க் பதிவு.!

டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…

5 hours ago

ஜூன் 24, 25ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…

6 hours ago

அணு உலை தகர்ப்புக்கு பதிலடி.., இஸ்ரேலின் முக்கிய இடங்களை தாக்கிய ஈரான்.!

மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…

6 hours ago