பாஜகவின் புதிய தலைவர் யார்?டிசம்பர் மாதம் தேர்தல்-செயல் தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு

பாஜகவின் தேசிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது என்று பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய தலைவராக இருந்த அமித் ஷா மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று உள்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.இதனால் அவருக்கு பதிலாக புதிய தலைவரை தேர்ந்தெடுக்கப்படுவதாக தகவல் வெளியாகி வந்தது.இதன் பின்னர் தான் ஜே.பி.நட்டா பாஜக செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.இந்த நிலையில் தற்போது பாஜகவின் தேசிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் டிசம்பர் மாதம் நடைபெறும் என்று ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அண்ணனுக்கு பிரியாவிடை தந்த முதல்வர் ஸ்டாலின்.., மு.க.முத்து உடல் தகனம் செய்யப்பட்டது.!
July 19, 2025
திருவள்ளூர் 8வயது சிறுமி பாலியல் வழக்கு: நெல்லூரில் வட மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது.!
July 19, 2025
”தமிழகத்தை 4 பேர் இத்தனை நாளாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றனர்” – இபிஎஸ் குற்றச்சாட்டு.!
July 19, 2025
மு.க.முத்து மறைவு – மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!
July 19, 2025