தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதில், எந்தெந்த பணிகளுக்கு எவ்வளவு காலியிடம் உள்ளது என்பது மட்டுமே வெளியாகியுள்ளது ஆப்ளை செய்வதற்கான அறிவிப்பாணை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலிபணியிடங்கள் :
Field Assistant– 2000 காலிப்பணியிடங்களும்,Assistant Engineer– 200 காலிப்பணியிடங்களும்,Assistant Engineer (Electrical)– 150 காலிப்பணியிடங்களும்,Assistant Engineer (Civil)– 25 காலிப்பணியிடங்களும்,Assistant Engineer (Mechanical)– 25 காலிப்பணியிடங்களும்,Junior Assistant (Accounts)– 250 காலிப்பணியிடங்களும்,
சம்பள விகிதம் :Field Assistant: குறிப்பிடப்படவில்லை. Assistant Engineer: Rs.10,100-34,800/- Junior Assistant (Accounts): Rs.5,400-20,200/-
பணியிடங்கள் :Across Tamilnadu
கல்வித்தகுதி:
Assistant Engineer :A Bachelor degree inEEE/ ECE/ EIE/ CSE/ITEngineering.ORA pass inAMIE(Sections A and B) under Electrical Engineering Branch
Assistant Engineer (Civil):A Bachelor degree inCivilEngineering.ORA pass inAMIE(Sections A and B) under Civil Engineering Branch
Assistant Engineer (Mechanical): A Bachelor degree inMechanical Engineering. ORA pass inAMIE(Sections A and B) under Mechanical Engineering Branch
Junior Assistant (Accounts):Candidate should possess B.Com degree from a recognized university.
Knowledge of Tamil:Candidates should possess adequate knowledge of Tamil on the date of this Notification.
இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பாணை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.