மணிப்பூரில் பா.ஜ.க 3 தொகுதிகளில் வெற்றி.. 1 தொகுதியில் முன்னிலை..!

சமீபத்தில் மணிப்பூரில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், 5 தொகுதிகளில் பா.ஜ.க. 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 1 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இன்று காலை இண்டிபெண்டண்ட் கட்சி 1 தொகுதியில் முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது 1 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025