இந்திய இராணுவ வீரர்கள் மரணம்..பாக் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு

ஜம்மு: காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின், புர்கி பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் ரோந்து சென்றனர். அவர்கள் சென்ற கான்வாயை குறிவைத்து, பாகிஸ்தான் ராணுவம்

unknown node

ஜம்மு: காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின், புர்கி பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் ரோந்து சென்றனர். அவர்கள் சென்ற கான்வாயை குறிவைத்து, பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த எதிர்பாராத தாக்குதலினால் இரண்டு ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இந்திய இராணுவ வீரர்கள் மரணம்..பாக் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு