இந்தியாவின் பலத்தை சீனா அறிந்து கொண்டது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்...

உத்தரபிரதேச மாநிலம்: லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவின் எல்லைகள் அனைத்தும் முற்றிலும்

unknown node

உத்தரபிரதேச மாநிலம்: லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவின் எல்லைகள் அனைத்தும் முற்றிலும் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும் இந்தியா தற்போது பலவீனமான நாடு அல்ல மிகவும் பலமான நாடு என்பதை சீனா உணர்ந்துள்ளது என்றும் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையியில், இந்தியா திறன்மிக்க நாடாக முன்னேறி வருவதாகவும், உலக அளவில் இந்தியாவின் கெளரவம் உயர்ந்துள்ளதாகவும் கூறினார்.

ஒவ்வொரு நாளும் ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் தீவிரவாதிகள் அத்துமிறி வருகின்றன அவர்களை  நம் வீரர்கள் சுட்டு வீழ்த்தி வருவதாகவும் தெரிவித்தார். மேலும், இந்திய எல்லையில் தொடர்ந்து பாகிஸ்தான் அத்துமீறலை நிகழ்த்தி வருகிறார்கள் அவர்களை  நம் நாட்டு வீரர்கள் தடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.