டெல்லியில் பெண் மர்மமான முறையில் கொலை!!

டெல்லியில் 52 வயதான பெண் ஒருவர் அவரது இல்லத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். லக்ஷ்மி நகர் அருகே உள்ள இல்லத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின்

unknown node

டெல்லியில் 52 வயதான பெண் ஒருவர் அவரது இல்லத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். லக்ஷ்மி நகர் அருகே உள்ள இல்லத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கழுத்தில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.