இரட்டை இலை யாருக்கு....? இன்று டெல்லியில் விசாரணை........

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.வி. சண்முகம் இரட்டை இலை சின்னத்தை தினகரன் திட்டமிட்டு முடக்குவதாக அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில்

unknown node

டெல்லியில் இன்று  தேர்தல் அலுவலகத்தில் நடைபெறும் விசாரனையில் இரட்டை இலை சின்னமானது யாருக்கு என்பது தெரியவரும்.விசாரணையில் எடப்பாடி அணி சார்பில் அமைச்சர் c.v. சண்முகம் ,மைத்ரேயன், பி.ச்.பாண்டியன்,கே.பி.முனுசாமி ஆகியோரும் தினகரன் அணி சார்பில் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யபட்ட 7  எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொள்கின்றனர்

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.வி. சண்முகம் இரட்டை இலை சின்னத்தை தினகரன் திட்டமிட்டு முடக்குவதாக அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறினார்.