unknown node
நடைபெறவுள்ள ஹிமாச்சல் பிரதேஷ் மற்றும் குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜ.க. அமோக வெற்றி பெறவுள்ளதாக போலியான கருத்துக் கணிப்புகளானது அக்கட்சியினரின் இணையதள செயல்பாட்டாளர்களால் உருவாக்கப்பட்டு முகப்புத்தகம்(facebook),ட்விட்டர்,வாட்சப்,இன்ஸ்டிரகிராம்(instragram) போன்ற சமூக வலைத்தளங்களில் பகிரங்கமாக உலாவிடப்படுகின்றன.பா.ஜ.க.வின் தேர்தல் கால தில்லு முல்லு நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று. தேர்தல் ஆணையம் இது போன்ற கண்டிக்கதக்க செயல்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க முன்வரவேண்டும்.