ராஜஸ்தானில் விவசாயிகள் மண்ணில் தங்களது உடல்களை புதைத்து கொண்டு போராட்டம்...!

எல்லா தேசிய ஊடகங்களும் விஜய்மல்லையாவையும் அவரது ஜாமீனையும் பேசிகொண்டிருக்கும் வேளையில் இராஜஸ்தான் விவசாயிகள் தங்களுடைய கோரிக்கைகளுக்காக மண்ணில் தங்களது உடலை

unknown node

எல்லா தேசிய ஊடகங்களும் விஜய்மல்லையாவையும் அவரது ஜாமீனையும் பேசிகொண்டிருக்கும் வேளையில் இராஜஸ்தான் விவசாயிகள் தங்களுடைய கோரிக்கைகளுக்காக மண்ணில் தங்களது உடலை புதைத்து கொண்டு ஆளும் பிஜேபி அரசின் மக்கள்,விவசாயிகள் விரோத போக்கிற்கு எதிராக அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் போராடி வருகின்றனர்.

unknown node

இராஜஸ்தான் மாநிலம் நின்டார் மற்றும் சிகார் பகுதிகளில் இப்போராட்டம் நடைபெற்று வருகிறது.

unknown node