மத்தியப்பிரதேசதின் உலக தரம்வாய்ந்த சாலைகள் முதல்வர் பெருமிதம்...ஆனால் உண்மை நிலவரமோ முகம் சுளிக்க வைக்கிறது...!

" மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாலைகள் அமெரிக்காவின் சாலைகளை விட மிகவும் நன்றாக உள்ளன" -என மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சவுகான் கூறியுள்ளார். . ஆனால்

unknown node

” மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாலைகள் அமெரிக்காவின் சாலைகளை விட மிகவும் நன்றாக உள்ளன” -என மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சவுகான் கூறியுள்ளார்..ஆனால் அம்மாநிலத்தின் உண்மை நிலை தான் இப்படத்தில் உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலின் சாலை ஒன்றின் அவலநிலையை பாருங்கள். பா.ஜ.க. தலைவர்கள் பொய் புளுகுவதில் ஒரு வரைமுறை எல்லை எதுவும் கிடையாது என தான் எண்ணிவிட தோன்றுகிறது.