அனைத்து உதவிகளும் தமிழகத்துக்கு செய்ய தயார் !பிரதமர் மோடி ....

பிரதமர் நரேந்திர மோடி தினத்தந்தி பவளவிழாவில் பங்கேற்க சென்னை வந்துள்ளார் .அந்த விழாவில் அவர் தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்

unknown node

பிரதமர் நரேந்திர மோடி தினத்தந்தி பவளவிழாவில் பங்கேற்க சென்னை வந்துள்ளார் .அந்த விழாவில் அவர் தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் .குறிப்பாக கனமழை குறித்த அனைத்து பிரச்சினைகளுக்கும் மத்திய உதவ தயார் என்று கூறியுள்ளார். மேலும் 75 ஆண்டுகள் பத்திரிக்கை சேவையில் தினத்தந்தி பெரிய சேவைகளை செய்துள்ளதாக கூறியுள்ளார்.