தலைமை நிதி அதிகாரி பணிக்கு ஆள் தேவை : ரிசர்வ் வங்கி அறிவிப்பு

தலைமை நிதி அதிகாரி (சி.எப்.ஓ) பணிக்கு அதிகாரியை நியமனம் செய்ய ரிசெர்வ் வங்கி அறிவித்துள்ளது. இவர் பட்ஜெட் வரவு செலவு மற்றும் வரி ஆகியவற்றை கவனிப்பார் என

unknown node

தலைமை நிதி அதிகாரி (சி.எப்.ஓ) பணிக்கு அதிகாரியை நியமனம் செய்ய ரிசெர்வ் வங்கி அறிவித்துள்ளது. இவர் பட்ஜெட் வரவு செலவு மற்றும் வரி ஆகியவற்றை கவனிப்பார் என அறிவித்துள்ளது.

unknown node

இதற்க்கு தகுதியானவர் விபரம் பின்வருமாறு : 57 வயதிற்குள் இருக்க வேண்டும். ஏதேனும் சிறப்பு தகுதி இருக்கும்பட்சத்தில் வயதில் தளர்வு செய்யப்படும். மேலும், சி ஏ/ ஐ சி டபில்யூ ஏ/ எம் பி ஏ (நிதி)  ஏதேனும் தகுதி இருக்க வேண்டும் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் தகுதி இருக்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பார்க்கும்போது சிடிசி படி மாதம் 2 லட்சம் மற்றும் வீடு வழங்கப்படும். வீடு இருக்கும் பட்சத்தில் மாதம் நான்கு லட்சம் வழங்கப்படும்.முறைசார்ந்த பணிகள் இருக்கும் பட்சத்தில் 2.67 லட்சம் வழங்கப்படும். மற்றும் செயல் இயக்குனருக்கு வழங்கப்படும் சலுகைகள் வழங்கப்படும் வருடம் 3 % முதல் 5% வரை சம்பள உயர்வு இருக்கும் என அறிவித்துள்ளது.