ஆதார் எண் குறித்து! ரிசர்வ் வங்கி அறிவித்தது....

ஆதார் என்னை இணைப்பது குறித்து மக்களிடையே பல்வேறு விதமான சந்தேகங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் ரிசர்வ் வங்கி உறுதியாக அறிவித்தது.  வங்கி கணக்குடன்

unknown node

ஆதார் என்னை இணைப்பது குறித்து மக்களிடையே பல்வேறு விதமான சந்தேகங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி உறுதியாக அறிவித்தது.

unknown node

வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.வங்கியில் ஏற்கனவே கணக்கு வைத்துள்ளவர்கள், தங்கள் ஆதார் எண்ணை டிசம்பர் 31ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் எனவும், தவறினால் வங்கி கணக்கு முடக்கப்படும் எனவும் அறிவித்திருந்தது.எனவே ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உறுதியாக கூறியுள்ளது.