#BREAKING: மேகதாது அணை குறித்து விவாதிக்க தடை நீட்டிப்பு!

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிப்பதற்கான தடை நீட்டிப்பு.

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிப்பதற்கான தடை நீட்டிப்பு.

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு செய்து தமிழக அரசு தொடர்ந்த வழக்க்கில் விசாரணையை ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம். காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த உத்தரவு தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் அமர்வில் மேகதாது அணை விவகாரம் குறித்த வழக்கு விஸ்ராய்க்கு வந்தது. மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.