BREAKING: இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால்  10 பேர்  உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால்  10 பேர்  உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்த தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள்  எடுத்து வருகின்றது.

தற்போது வரை இந்தியாவில் கொரோனா வைரஸால் இந்தியாவில் 440 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்டிலிருந்து இந்தியா திரும்பிய 65 வயது முதியவர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் மும்பை கஸ்தூரிபாய் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்தார்.தற்போது  அந்த முதியவர் இறந்துள்ளார்.இதனால் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.