சிபிஎஸ்இ பள்ளிகளின் பொதுத்தேர்வு! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

வாட்சப்பில் வைரலாகும் 12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை.
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து பள்ளிகல்லூரிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடைக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து பொது தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று சிபிஎஸ்இ பள்ளிகளின் 10,12-ம் வகுப்பிற்கான தேர்வு அட்டவணைகள் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, தற்போது 12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை ஒன்று வாட்சப்பில் வைரலாகி வருகிறது.
இந்த அட்டவணை அதிகாரபூர்வமானது அல்ல என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், இன்று அதிகாரபூர்வ தேர்வு அட்டவணை வெளியாகும் என தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“பாமகவில் நிலவும் பிரச்னைகளுக்கு நான் காரணமா? இதை கேட்டு கண்ணீர் வடித்தேன்” – ஜி.கே.மணி வேதனை!
May 31, 2025
”நடிகர் ராஜேஷின் இறுதி அஞ்சலிக்கு வந்தவங்கல பாத்தாலே தெரியும்” கனத்த இதயத்துடன் பேசிய ரஜினிகாந்த்..!
May 31, 2025