மும்பையில் கனமழைக்கு வாய்ப்பு..!

மும்பையில் இன்று ஒரே இரவில் கனமழை பெய்தது,
இதற்கிடையில், அடுத்த 48 மணி நேரத்தில் பல பகுதிகளில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
அந்த வகையில் அஹ்மத்நகர், பீட், ஜல்னா, கோலாப்பூர், லாத்தூர், மும்பை, மும்பை புறநகர், உஸ்மானாபாத், புனே, ராய்காட், ரத்னகிரி, சாங்லி, சதாரா, சோலாப்பூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று கூறப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025