உத்தரபிரதேசத்தில் ஓடும் ஸ்கூட்டரில் இரண்டு இளைஞர்கள் லிப்லாக் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் ஓடும் ஸ்கூட்டரில் இரண்டு இளைஞர்கள் லிப்லாக் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் 3 இளைஞர்கள் ஸ்கூட்டரில் சவாரி செய்து கொண்டிருக்கின்றனர்.
அப்பொழுது பின்னால் அமர்ந்திருந்த இரண்டு இளைஞர்கள் லிப்-லாக்கில் (முத்தம்) ஈடுபட்டுள்ளனர். இளைஞர்களின் முகம் சுளிக்க வைக்கும் இந்தச் செயலின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, அவர்களைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
unknown node