தளபதி அப்போவே சூப்பர் ஸ்டார்.! பிரபல நடிகை ஓபன் டாக்

மாஸ்டர் படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் இருக்கக்கூடிய நடிகர் விஜய் , இவர் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார், மேலும் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்து உள்ளார், மேலும் இந்த திரைப்படம் ஏப்ரல் 9ம் தேதி வெளியவிருந்தது ஆனால் கொரனோ வைரஸ் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிச்சென்றுள்ளது.
இந்த நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2001ம் ஆண்டு இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் அவர்களின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஷாஜகான் இந்த படம் விஜய்க்கு ஒரு நல்ல வெற்றியை கொடுத்தது, இந்த படத்தில் நடித்த நடிகை ரிச்சா பல்லோட் ஒரு பேட்டியில் நடிகர் விஜய்யுடன் நடித்தது குறித்து கதாநாயகி கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து அவர் கூறியதாவது “நான் தளபதி விஜய்யுடன் நடனமாட மிகவும் கஷ்டப்பட்டேன். விஜய் சார் அப்பவே சூப்பர் ஸ்டார் தான். மேலும் தற்பொழுது மிக பெரிய சூப்பர் ஸ்டாராக மாறி வருகிறார்” என கூறியுள்ளார். மேலும் மாஸ்டர் படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
நடிகை சரோஜா தேவி மறைவு : நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!
July 14, 2025
நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!
July 14, 2025
“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!
July 14, 2025