டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு காவல்துறை வழக்கறிஞர் களுக்கு இடையே மோதல்

டெல்லியில் தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் காவல் நிலையத்தில் உள்ள காவலர்களுக்கும் களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் திடீர் என மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் துப்பாக்கிசூடு நடந்ததால் வளாகம் பரபரப்பாக இருக்கிறது. இதில் ஒருவர் காயம்மடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இத தொடர்ந்து போலீசாரின் கார் ஒன்று ஏரிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025