இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.இதனால் மக்களவை தேர்தலுக்கான வாக்குறுதிகளை ஒவ்வொரு கட்சியாக அறிவித்து வருகிறது.
அதேபோல் காங்கிரஸ் கட்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரத்தின் தலைமையிலான குழுவினர் தேர்தல் அறிக்கையை தயாரித்து வந்தனர்.
unknown nodeஇன்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.இந்த நிகழ்ச்சியின் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி,முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் .பா.சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.