காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி..!

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி.

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடந்த சில மாதத்திற்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.   மீண்டும் அவருக்கு கொரோனா ,தொற்று தொற்று செய்யப்பட்டுள்ளது.

பிரியங்கா காந்திக்கும் மீண்டும்  கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.