இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உலகளவில் இதுவரை இந்த கொரோனா வைரஸால், 15,941,806 பேர்  642,751 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 9,724,288 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் பிரேசிலும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளது.

இந்நிலையில்,இந்தியாவில் இந்த கொரோனா வைரஸால், இதுவரை 1,337,022 பேர்  31,406 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 48,892 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 761 பேர் உயிரிழந்துள்ளனர்.