அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகய்க்கு கொரோனா உறுதி.!

அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகய் இன்று கொரோனா சோதனை மேற்கொண்டுள்ளார் அந்த சோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியானது என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் உடனடியாக தங்களை பரிசோதிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

unknown node