மேகாலயாவில் புதியதாக 11 பேருக்கு கொரோனா

மேகாலயாவில் புதியதாக 11 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது .நேற்று மட்டும் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் .இதனால் அங்கு

மேகாலயாவில் புதியதாக 11 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது .நேற்று மட்டும் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் .இதனால் அங்கு  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 913 ஆக அதிகரித்துள்ளது .இதுவரை 282 குணமடைந்துள்ளனர் .மாநிலமுழுவதும் 626 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.