கர்நாடகாவில் இன்று 7,339 பேருக்கு கொரோனா.. 9,925 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 7,339 பேருக்கு கொரோனா.

கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 7,339 பேருக்கு கொரோனா.

கர்நாடகாவில் இன்று 7,339 பேருக்கு கொரோனா. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 5,26,876 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் 9,925 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 4,23,377 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது, மருத்துவமனையில் 98,043 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வாருகின்றனர். இதற்கிடையில், இன்று ஒரே நாளில் 122 பேர் உயிரிழந்ததால் இதுவரை, பலியானவர்களின் எண்ணிக்கை 8,145 ஆக உயர்ந்துள்ளன கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.