இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,000-ஐ நெருங்கிய கொரோனா.!

உலகளவில் 10, லட்சத்தை கடந்தது கொரோனா, இந்தியாவில் 5 லட்சத்தை கடந்தாகவும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகளவில் 10, லட்சத்தை கடந்தது கொரோனா, இந்தியாவில் 5 லட்சத்தை கடந்தாகவும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,28,859 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ள அமைச்சகம் வைரஸ் பாதிப்பானது கடந்த 24 மணி நேரத்தில் 19,906 பேருக்கு கொரோனா மேலும் 13, 832 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் இதுவரை இத்தொற்றுக்கு மொத்தம் 16,095 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 3,09,713 பேர் குணமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.