இந்தியாவில் ஒரே நாளில் 80 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 80 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 80 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்தியா கொரோனா பாதிப்பு அதிகரிப்பதில் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 81,911 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 1,054 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் 49,26,914 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 80,808 பேர் உயிரிழந்துள்ளனர். 9,89,860 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 38,56,246 பேர் குணமடைந்துள்ளனர்.