கர்நாடகாவில் பாதிப்பு எண்ணிக்கை 1,014,65 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் ஒரே நாளில் புதிதாக 5,324 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,014,65 ஆக அதிகரித்துள்ளது. இன்று 75 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,953 ஆக உள்ளது.
இந்நிலையில் இன்று மட்டும் 1,847 பேர் குணமடைந்துள்ளார்கள் இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,7685 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு 6,1819 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினறனர்.
unknown node