இன்று கேரளாவில் மேலும் 160 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு 4,753 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இன்று கேரளாவில் மேலும் 160 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,753 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 2,638 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என கேரளா சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
unknown node