கர்நாடகாவில் ஒரே நாளில் 210 பேருக்கு கொரோனா உறுதி.!

கர்நாடகா மாநிலத்தில் நேற்று மட்டும் 210 பேருக்கு கொரோனா உறுதியாகிய நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,944 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று மட்டும் 210 பேருக்கு கொரோனா உறுதியாகிய நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,944 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில், இன்று ஒரே நாளில் 210 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,944 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 179  பேர் இன்று  குணமடைந்த நிலையில் மொத்த குணடைந்த எண்ணிக்கை 4983 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் இன்று 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

unknown node

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில்  12,881 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,66,946 அதிகரித்துள்ளது .நேற்று மட்டும் 334 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு 12,237 ஆக அதிகரித்துள்ளது .இதுவரை 52% பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் .இன்னும் 1,60,384 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் .