கர்நாடகாவில் 10,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு..ஒரே நாளில் 442 பேருக்கு கொரோனா.!

கர்நாடகா மாநிலத்தில் இன்று மட்டும் 442 பேருக்கு கொரோனா உறுதியாகிய நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,560 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் இன்று மட்டும் 442 பேருக்கு கொரோனா உறுதியாகிய நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,560 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில், இன்று ஒரே நாளில் 442 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,560 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 519 பேர் இன்று குணமடைந்த நிலையில் மொத்த குணடைந்த எண்ணிக்கை 6,670ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் இன்று 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 170ஆக உயர்ந்துள்ளளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

unknown node