கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் விவசாய சங்க செயலாளர் விஜய பாலனுக்கு கத்திக்குத்து ஏற்ப்பட்டது.
புதுச்சேரி பாகூர் தொகுதி கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் விவசாய சங்க செயலாளர் விஜய பாலனுக்கு கத்திக்குத்து ஏற்பட்டது. புதுச்சேரி மடுகரை பகுதியை சேர்ந்த ஸ்ரீதரன் என்பவரின் குடும்ப பிரச்சனையில் சமரச முயற்சியில் ஈடுபட்ட முயன்ற விஜயபாலனை கத்தியால் குத்தினார் ஸ்ரீதரன் நிலையிகுலைந்த அவர் கீழே விழுந்தார்.
unknown nodeஇந்த தகவலை அறிந்த காவல்துறையினர் ரத்தவெள்ளத்தில் இருந்த விஜயபாலனை மீட்டு அவரை சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
unknown nodeகம்யூனிஸ்ட் அலுவலகத்தில் விவசாய சங்க செயலாளர் விஜய பாலனுக்கு கத்திக்குத்து ஏற்ப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்பட்டது.
DINASUVADU