CUET PG: க்யூட் தேர்வு முடிவுகள் வெளியீடு!

2022-23ம் கல்வி ஆண்டுக்கான மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான க்யூட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

CUET Exam

2022-23ம் கல்வி ஆண்டுக்கான மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான க்யூட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

முதுகலை (CUET PG) தேர்வு எழுதிய மாணவர்கள்cuet.nta.nic.inஎன்ற இணையதளத்தில் முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 295 நகரங்களில் நடந்த க்யூட் நுழைவுத் தேர்வை சுமார் 8,76,908 மாணவர்கள் எழுதியிருந்தனர் குறிப்பிடத்தக்கது.