கடல் வழியாக தீவிரவாதிகள் இந்தியாவில் ஊடுருவ வாய்ப்புள்ளது என்பதால் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து இந்திய கடற்படை அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா போர்க்கப்பலை பார்வையிட்டுள்ளார். அதன்பின் அந்த போர்க்கப்பலின் எந்திர துப்பாக்கியை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இயக்கினார். கடலை நோக்கி அவர் தொடர்ச்சியாக சுட்டுக்கொண்டிருந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
unknown nodeராஜ்நாத் சிங், போர்க்கப்பலில் எந்திர துப்பாக்கியை இயக்கிய வீடியோ காட்சிகள் !
கடல் வழியாக தீவிரவாதிகள் இந்தியாவில் ஊடுருவ வாய்ப்புள்ளது என்பதால் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து இந்திய