#BREAKING : மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா.!

ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி:மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

டெல்லியில் இன்று விமானப்படை தளபதிகள் மாநாட்டில் பங்கேற்க திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த நிகழ்வு ரத்து  செய்யப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

தற்போது, லேசான அறிகுறியுடன் வீட்டில் தனிப்படுத்தப்பட்டுள்ள ராஜ்நாத் சிங், மருத்துவர்களின் ஆலோசனை பேரில் ஓய்வு எடுக்க உள்ளார்.