டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தாக்கு கொரோனா தொற்று உறுதி.!

டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தாக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தாக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு லேசான காய்ச்சல் மற்றும் சில கொரோனா அறிகுறிகள் இருந்ததால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், சோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியானதாகவும் டெல்லி பாஜக தலைவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவரது டிவிட்டர் பக்கத்தில், கடந்த வாரம் லேசான காய்ச்சலுக்குப் பின் நான் கொரோனா சோதனை செய்தேன். சோதனை முடிவில் எனக்கு கொரோனா இருப்பது உறுதி என வந்துள்ளது என்று அவர் ட்வீட் செய்துள்ளார். மேலும், கடந்த வாரத்தில் தனிமைப்படுத்தலில் இருந்ததாக கூறினார். தற்போது அவரை தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் தங்களை பரிசோதிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
पिछले हफ्ते हल्का बुखार होने के बाद मैंने covid टेस्ट कराया था जिसकी रिपोर्ट negative थी, लगातार अस्वस्थ महसूस करने के कारण मैंने फिर से कोरोना का टेस्ट कराया जो positive आया है।
वैसे तो मैं पिछले 1 week से quarantine हूं फिर भी कोई मेरे संपर्क में आया हो तो वह अपनी जांच करा ले।
— Adesh Gupta (@adeshguptabjp) September 16, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!
May 10, 2025
”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!
May 10, 2025