இந்தியாவில் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் பலி எண்ணிக்கை விபரம்!

இந்தியாவில் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் பலி எண்ணிக்கை விபரம்.

இந்தியாவில் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் பலி எண்ணிக்கை விபரம்.

கொரோனாவின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை 70 லட்சத்தையும் கடந்து சென்று கொண்டுள்ளது. இந்தியாவில் 276,146 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  7,750 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 10,218 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  277 பேர் உயிரிழந்துள்ளனர்.  134,670 பேர் இதுவரை குணமாகியுள்ள நிலையில்,  133,726 பேர் தற்பொழுது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.