டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

நேற்று  சோனியா காந்தியை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.

சோனியா காந்தியை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.இதன் பின் டிசம்பர் 16-ஆம் தேதி கருணாநிதி  சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழையும் வழங்கினார்திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் .

இந்நிலையில் அதேபோல் இன்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.அவரை சந்தித்துடிசம்பர் 16-ஆம் தேதி கருணாநிதி  சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழையும் வழங்கினார்திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் .