திருப்பதி அருகில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருப்பதியில் இருந்து 85 கி.மீ. வடகிழக்கில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவாகியுள்ளது.
திருப்பதி அருகே நிலநடுக்கம்..! அளவுகோலில் 3.6 ஆக பதிவு..!
திருப்பதி அருகில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருப்பதியில் இருந்து 85 கி.மீ. வடகிழக்கில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.