மின்சார வாகனம் ரெடி... பெர்மிட் பெறுவதில் விலக்கு....அமைச்சர் தகவல்...!!

மத்திய அமைச்சர் நிதின்கட்கரி இன்று தெரிவிக்கையில் , மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் முயற்சியாக தனியார் போக்குவரத்து நிறுவனங்களிடம் 16 முதல் 18 வயது

மத்திய அமைச்சர் நிதின்கட்கரி இன்று தெரிவிக்கையில் , மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் முயற்சியாக தனியார் போக்குவரத்து நிறுவனங்களிடம் 16 முதல் 18 வயது நிரம்பியவர்களுக்கு  இ.ஸ்கூட்டர், கியர்லெஸ் பைக் ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது . இதையடுத்து மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும்  நிலையங்கள் அமைக்க தேவையான உள்  கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்த கூடும்  என்றும் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறினார்.