மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இரண்டாவது முறையும் மத்தியில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. இதனையடுத்து பாஜக தொண்டர்கள், மிகவும் உற்சாகத்துடன் தங்களது வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், வெளியுறவு துறை அமைச்சகம் பிரதமர் மோடியின் பயண திட்டத்தை வெளியிட்டுள்ளது. அத்திட்டத்தின்படி பிரதமர் மோடி, கிர்கிஸ்தான், ஜப்பான், ரஸ்யா, அமேரிக்கா தாயலாந்து, பிரேசில், பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு இந்த ஆண்டு பயணம் செய்யவுள்ளார்.