Video: கோயில் திருவிழாவில் மளமளவென எறிந்த தீ.! அதிர்ஷ்டவசமாக தப்பிய மக்கள்...

ஆந்திர பிரதேசத்தில் உள்ள கோவிலில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது தீ விபத்து.

ஆந்திர பிரதேசத்தில் உள்ள கோவிலில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது தீ விபத்து.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள துவா கிராமத்தில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது, கோயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மேலும், இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவில், மளமளவென தீ எரிவதை காணலாம். தற்போது, கோயில் தரப்பில் இந்த விபத்து  மின்கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் எனவும், இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்று தகவல் தெரிவிக்கின்றனர்.

unknown node